“கனவு மெய்ப்பட்டது” : 2024 அமைதிக்கான நோபல் பரிசை அணுசக்தி எதிர்ப்புக்குழு வென்றது

Nobel Peace Prize

The head of the Nobel Committee, Jorgen Watne Frydnes, shows the logo of the Japanese organization Nihon Hidankyo, the winner of the Nobel Peace Prize for 2024, at the Nobel Institute in Oslo, Norway, Friday, Oct. 11, 2024. The Nobel Peace Prize was awarded Friday to Nihon Hidankyo, a Japanese organization of survivors of the U.S. atomic bombings of Hiroshima and Nagasaki, for its activism against nuclear weapons. (Javad Parsa/NTB Scanpix via AP) Credit: Javad Parsa/AP

ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீதான அமெரிக்க அணுக் குண்டு தாக்குதலிலிருந்து உயிர் தப்பியவர்களின் அடிமட்ட இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பிற்கு இந்த ஆண்டிற்கான, Nobel Peace Prize - அமைதிக்கான நோபல் பரிசு, வழங்கப்பட்டுள்ளது.


அணு சக்தியின் பாவனைக்கு எதிரான Nihon Hidankyo என்ற குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அமைதிக்கான நோபல் பரிசு குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.




SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
“கனவு மெய்ப்பட்டது” : 2024 அமைதிக்கான நோபல் பரிசை அணுசக்தி எதிர்ப்புக்குழு வென்றது | SBS Tamil