SKIP TO MAIN CONTENT

நிலமும் நீரும் இணைவது போல் ஜப்பானிய இசையும் பரதநாட்டியமும்

Taikoz
Taikoz Source: Taikoz

ஜப்பானிய, மேற்கத்திய, நமது பாரம்பரிய கலை வடிவங்கள் கலந்து பிறந்தது தான் Chi Udaka. இந்த, பிரமாண்டமான மேடை நிகழ்வு ஆஸ்திரேலியாவின் பல பாகங்களில் மேடையேறப்பட இருக்கிறது. இந்நிகழ்வில் பாடும் அருணா பார்த்திபன், மற்றும் இந்த நிகழ்ச்சியை வடிவமைத்த ஆனந்தவல்லி ஆகியோருடன் இந்த நிகழ்வு குறித்த ஒரு விவரணத்தைத் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.இந்நிகழ்வு மேடையேறும் இடங்கள் குறித்த தரவுகளை http://www.taikoz.com என்ற இணையத்தளத்தில் பெறலாம்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஜப்பானிய, மேற்கத்திய, நமது பாரம்பரிய கலை வடிவங்கள் கலந்து பிறந்தது தான் Chi Udaka. இந்த, பிரமாண்டமான மேடை நிகழ்வு ஆஸ்திரேலியாவின் பல பாகங்களில் மேடையேறப்பட இருக்கிறது. இந்நிகழ்வில் பாடும் அருணா பார்த்திபன், மற்றும் இந்த நிகழ்ச்சியை வடிவமைத்த ஆனந்தவல்லி ஆகியோருடன் இந்த நிகழ்வு குறித்த ஒரு விவரணத்தைத் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.இந்நிகழ்வு மேடையேறும் இடங்கள் குறித்த தரவுகளை http://www.taikoz.com என்ற இணையத்தளத்தில் பெறலாம்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now