SKIP TO MAIN CONTENT

“தமிழால் எனக்கு பெருமை, என்னால் தமிழுக்குப் பெருமை!” – ஜெ.கே.

Adimoolam
Adimoolam Source: Adimoolam

ஜெயகாந்தன் (24 ஏப்ரல் 1934- 08 ஏப்ரல் 2015) சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். அவரின் 82 ஆவது பிறந்தநாள் எதிர் வரும் ஞாயிறு கொண்டாடப்படுகிறது. அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

ஜெயகாந்தன் (24 ஏப்ரல் 1934- 08 ஏப்ரல் 2015) சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். அவரின் 82 ஆவது பிறந்தநாள் எதிர் வரும் ஞாயிறு கொண்டாடப்படுகிறது. அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now