Jayanthi Srinivas OAM: A dedicated social worker in Darwin Source: Supplied
ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ள Queen's Birthday 2018 (Honours List) விருது மூலம் கௌரவிக்கப்படுவோரில் ஜயந்தி ஸ்ரீநிவாஸ் ஒருவர். 28 ஆண்டுகளுக்கும் மேலாக டார்வின் நகரில் வாழும் ஜயந்தி ஸ்ரீநிவாஸ் அவர்களின் கதை வியக்கவைக்கிறது. ஜயந்தி ஸ்ரீநிவாஸ் அவர்களின் கதையை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.