மெல்பேர்ணைச் சேர்ந்த திரு.ஜெயராமசர்மா அவர்களின் உணர்வுகள் என்ற கவிதை நூல் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படவிருக்கின்றது. இது தொடர்பில் அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share
Published
Updated
By Renuka.T
Source: SBS
Share this with family and friends

