“ஊழல் குற்றம்சாட்டப்பட்ட அதிபருக்கும் எமக்கும் தொடர்பில்லை” யாழ் இந்து பழைய மாணவர் சங்கம்

Source: SBS Tamil
சிட்னி நகரில் இயங்கும் யாழ் இந்து கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் “கீதவாணி” நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (5 Sep, 2019) மாலை 6.30 மணிக்கு The Concourse Concert Hall, 409 Victoria Ave, Chatswood, NSW எனுமிடத்தில் நடைபெறுகிறது. இசை நிகழ்ச்சியை வழங்க ஏன் சாரங்கன் அவர்களை அழைத்துள்ளோம், இலங்கையில் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைதான யாழ் இந்து கல்லூரி அதிபர் குறித்து யாழ் இந்து கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கருத்து என்ன என்று விளக்குகின்றனர் சங்கத்தின் தலைவர் ரிஷி மற்றும் பொருளாளர் குகஸ்ரீ ஆகியோர். சந்திப்பு: றைசெல். அதிக தகவலுக்கு: 0470 011 358.
Share