55 வயதுக்கு மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பு பெறுவது எப்படி?

Starting a business at 60 isn't such a wild idea Source: Getty images
ஆஸ்திரேலியாவில் 55 வயதுக்கு மேற்பட்ட மூன்றில் ஒருவர் வேலைதேடுவதில் கடும் சிக்கல்களை எதிர்கொள்வதாக தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் Centre for Workplace Excellence மேற்கொண்ட ஆய்வுமுடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share