JobSeeker கொரோனா உதவி கொடுப்பனவு அடுத்த ஆண்டு நீடிக்கப்படலாம்

A Centrelink office in Melbourne Source: Getty Images AsiaPac
இந்த ஆண்டு இறுதியில் முடிவுக்கு வர உள்ள JobSeeker கொரோனா உதவி கொடுப்பனவு அடுத்த ஆண்டும் தொடரக்கூடும் என பிரதமர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கிலத்தில் Shuba Krishnan மற்றும் Brett Mason இணைந்து தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
Share