SKIP TO MAIN CONTENT

அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுக்கும் ஊடவியலாளர்களுக்கு நோபெல் பரிசு!

Nobel peace prize winners
Journalists Maria Ressa and Dmitry Muratov Source: AAP

பிலிப்பின்ஸ் நாட்டில் நடைபெறும் அநீதிகள், மனித உரிமை மீறல்கள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகளை பதிவு செய்து அரசுக்கு எதிராக எழுதும் ஊடவியலாளர் Maria Ressa அவர்களுக்கும்,ரஷ்யாவில் நடைபெறும் அநீதிகள், மனித உரிமை மீறல்கள், லஞ்சம், ஊழலுக்கு எதிராக அரசை கடுமையாக விமர்சித்து எழுதும் Dmitry Muratov அவர்களுக்கும் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கப்படுகிறது. SBS News இன் Ben Lewis & Stephanie Corsetti எழுதிய தகவலோடு தமிழில் தயாரித்தவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

பிலிப்பின்ஸ் நாட்டில் நடைபெறும் அநீதிகள், மனித உரிமை மீறல்கள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகளை பதிவு செய்து அரசுக்கு எதிராக எழுதும் ஊடவியலாளர் Maria Ressa அவர்களுக்கும்,ரஷ்யாவில் நடைபெறும் அநீதிகள், மனித உரிமை மீறல்கள், லஞ்சம், ஊழலுக்கு எதிராக அரசை கடுமையாக விமர்சித்து எழுதும் Dmitry Muratov அவர்களுக்கும் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கப்படுகிறது. SBS News இன் Ben Lewis & Stephanie Corsetti எழுதிய தகவலோடு தமிழில் தயாரித்தவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now