செவ்வாய்க்கிரகம் சென்றனர் ஆனால் பூமியை விட்டுவெளியேறவில்லை!

US NASA Simulated Mars Exit

In this image made from video provided by NASA, the crew members of the first CHAPEA mission, Kelly Haston, third right, Ross Brockwell, center, Nathan Jones, left, and Anca Selariu, not in photo, emerge from their craft, Saturday, July 6, 2024, at Johnson Space Center in Houston, Texas. The four volunteers crew members spent more than 12 months inside NASA's first simulated Mars environment at Johnson Space Center in Houston, coming out of the artificial alien environment Saturday. (NASA via AP) Credit: AP

அமெரிக்காவில் நான்கு விண்வெளி வீரர்கள் செவ்வாய்க்கிரகம் சென்று திரும்பியிருக்கிறார்கள்; ஆனால் அவர்கள் பூமியை விட்டு அகலவே இல்லை – இப்படி புதுமையான செய்தி பரபரப்பாகப் பேசப்படுகிறது. இந்த அறிவியல் தகவலை விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand