ஆஸ்திரேலியாவின் முதல் பெண் வெளிவிவகார அமைச்சரும் 11 வருடங்களாக லிபெரல் கட்சியின் துணை தலைவராக கடமையாற்றியவருமான ஜூலி பிஷப் அவர்கள் தான் அரசியலில் இருந்து ஓய்வுப் பெற போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து ஆங்கிலத்தில் Uma Rishi மற்றும் Evan Young இணைந்து எழுதிய விவரணம்; தமிழில் செல்வி