ஜூன் 14ஆம் தேதி உலக இரத்ததானம் தினம். இரத்ததானம் செய்வதினால் ஏற்படும் பயன்கள், யாரெல்லாம் இரத்ததானம் செய்யலாம் அல்லது செய்யக்கூடாது போன்று இரத்ததானம் குறித்த பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் பிரிஸ்பன் நகரில் குடும்ப வைத்தியராக கடமையாற்றி வரும் டாக்டர் தீபா பாலசுப்ரமணியன். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்
Share





