SKIP TO MAIN CONTENT

20 ஆண்டுகளுக்கு பின்னர் ஜே.வி.பியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு

Focus: Sri Lanka
Source: Public Domain

மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி) தலைமையிலான 30 அமைப்புக்களின் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார தெரிவு செய்யப்பட்டுள்ளார் மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் வடமாகாண முதல்வர் களமிறங்கப் போவதாக வெளிவந்துள்ள செய்திகள் தொடர்பில் விக்னேஸ்வரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி) தலைமையிலான 30 அமைப்புக்களின் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார தெரிவு செய்யப்பட்டுள்ளார் மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் வடமாகாண முதல்வர் களமிறங்கப் போவதாக வெளிவந்துள்ள செய்திகள் தொடர்பில் விக்னேஸ்வரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now