SKIP TO MAIN CONTENT

ஓர் அகதியின் மரணம்!

K P Aravindan
K P Aravindan Source: K P Aravindan

இலங்கையின் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் சந்தித்துவரும் ஆளுமைகளின் இழப்புகளில் ஓன்று கடந்த ஆண்டு நிகழ்ந்த கி.பி. அரவிந்தன் அவர்களின் மரணம். புற்றுநோய் காரணமாக 62 ஆண்டுகள் மட்டுமே நம்மோடு வாழ்ந்து விடைபெற்றாலும், நூறாண்டுகள் வாழ்ந்திருந்தால்கூட பெற முடியாத அனுபவத்தை, அரசியல் தெளிவை, இலக்கிய ஆளுமையை 62 ஆண்டுகளிலேயே அரவிந்தன் பெற்றிருந்தார்; அதை தமிழ் உலகிற்கும் விட்டுச் சென்றுள்ளார். அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையின் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் சந்தித்துவரும் ஆளுமைகளின் இழப்புகளில் ஓன்று கடந்த ஆண்டு நிகழ்ந்த கி.பி. அரவிந்தன் அவர்களின் மரணம். புற்றுநோய் காரணமாக 62 ஆண்டுகள் மட்டுமே நம்மோடு வாழ்ந்து விடைபெற்றாலும், நூறாண்டுகள் வாழ்ந்திருந்தால்கூட பெற முடியாத அனுபவத்தை, அரசியல் தெளிவை, இலக்கிய ஆளுமையை 62 ஆண்டுகளிலேயே அரவிந்தன் பெற்றிருந்தார்; அதை தமிழ் உலகிற்கும் விட்டுச் சென்றுள்ளார். அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now