SKIP TO MAIN CONTENT

கலைஞரும் ஈழமும்

CC
S.J.V. Chelvanayakam, A.Amirthalingam with M. Karunanidhi in Chennai on February 22, 1972. Source: I&PR

பல தசாப்தங்களாக ஈழத்தமிழர்கள் மத்தியில் புகழுடன் திகழ்ந்த கருணாநிதி, ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமைகளுக்காகத் துணிவுடன் குரல்கொடுத்தவர். ஆனால் 2009ம் ஆண்டின் அவரின் செயற்பாடுகள் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகின. கலைஞரும் ஈழமும் என்ற விவரணத்தை தயாரித்து முன்வைப்பவர்: மகேஸ்வரன் பிரபாகரன். அலசுபவர்கள்: K வெங்கடரமணன் - ஆசிரியர், The Hindu ஆங்கில நாளேடு தியாகு - தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைமைக்குழு உறுப்பினர், உரிமைத் தமிழ்த் தேசம் இதழ் ஆசிரியர். சமஸ் - இந்து பத்திரிகை ஆசிரியர். கருணாகரன் - இலங்கையின் ஊடகவியலாளர்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

பல தசாப்தங்களாக ஈழத்தமிழர்கள் மத்தியில் புகழுடன் திகழ்ந்த கருணாநிதி, ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமைகளுக்காகத் துணிவுடன் குரல்கொடுத்தவர். ஆனால் 2009ம் ஆண்டின் அவரின் செயற்பாடுகள் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகின. கலைஞரும் ஈழமும் என்ற விவரணத்தை தயாரித்து முன்வைப்பவர்: மகேஸ்வரன் பிரபாகரன். அலசுபவர்கள்: K வெங்கடரமணன் - ஆசிரியர், The Hindu ஆங்கில நாளேடு தியாகு - தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைமைக்குழு உறுப்பினர், உரிமைத் தமிழ்த் தேசம் இதழ் ஆசிரியர். சமஸ் - இந்து பத்திரிகை ஆசிரியர். கருணாகரன் - இலங்கையின் ஊடகவியலாளர்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now