M.R.ராதா: கலகக் கலைஞன்

Source: Raj
தமிழ் திரையுலகில் முக்கிய பங்களிப்பை செய்து திராவிட சிந்தனைகளை விதைத்தவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள். பழைமையும் அறியாமையும் கலந்த மூடநம்பிக்கைகளை எதிர்த்த பெரியாரின் கொள்கைகளை, மேடைநாகங்கள், திரைப்படங்கள் மூலம் வெளியுலகிற்குச் சொன்னவர் எம்.ஆர்.ராதா. காலத்தை வென்ற இந்தக் கலைஞன் ஒரு கலகக் கலைஞன். அவர் குறித்த "காலத்துளி" நிகழ்ச்சி. படைத்தவர்: றைசெல்.
Share