பி. பி. ஸ்ரீனிவாஸ் – 90 ஆண்டுகள்

Source: Raj
காலத்தை வென்று வாழும் குரலின் சொந்தக்காரர் P.B சீனிவாஸ் அவர்கள். P.B சீனிவாசின் 90 வது பிறந்தநாள் செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி (செவ்வாய்கிழமை) கொண்டாடப்படுகிறது. P.B சீனிவாஸ் அவர்கள் நமக்களித்த நேர்முகத்தின் ஒலிக்கீற்றுகளுடன் காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.
Share