தமிழை அரியணையில் அமர்த்தியவன்!

Source: SBS Tamil
தமிழை உயர்தனிச் செம்மொழி எனச்சுட்டிய ஆராச்சியாளர்! தன்னால் தமிழ் வாழ வேண்டும் என்ற உணர்வாளர். சூரிய நாராயண சாஸ்திரி என்னும் தமது வடமொழிப் பெயரை 'பரிதிமாற் கலைஞன்' எனத் தனித் தமிழ்ப் பெயராக்கி கொண்ட பின்னரும், `திராவிட சாஸ்திரி என விடாது புகழப்பட்டவர். அவர் குறித்த காலத்துளி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
Share