காலத்துளி: பாதுகாப்பான விமானப் பயணத்திற்கு வழி வகுத்த கறுப்புப் பெட்டியைக் கண்டுபிடித்த ஆஸ்திரேலியர்

The inventor of the flight data and voice recording technology commonly known as “the black box”, Dr. David Warren and his invention. Source: SBS Tamil
காலத்துளி நிகழ்ச்சியில், ஒரு விமானம் விபத்தை சந்திப்பதற்கு முன் விமானத்தின் தகவல் பரிமாற்றத்தை பதிவு செய்யும் Black Box எனப்படும் கறுப்புப் பெட்டியைக் கண்டுபிடித்த ஆஸ்திரேலிய அறிவியலாளர் David Warren குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.
Share