“வார்த்தைச் சித்தர்” வலம்புரி ஜான்

Source: SBS Tamil
வலம்புரி ஜான் - தமிழ் மொழியை இந்த நவீன யுகத்தில் இளமையாக வைத்திருந்தவர்களில் ஒருவர். தமிழ் புயலே வருக' என்று அவருக்குக்கான வரவேற்பின்போது ஒருமுறை எழுதப்பட்டிருந்தது. அது உண்மைதான். அவர், ஒரு தமிழ் புயலாகத்தான் பவனி வந்தார். இன்று (மே 4, 2020) அவரின் 15 ஆம் ஆண்டு நினைவு தினம். வலம்புரி ஜான் குறித்த பதிவை முன்வைக்கிறார் றைசெல்.
Share