மாருதி விருதைப் பெறும் சிசு நாகேந்திரன்!
Sisu Nagendran
ஆஸ்திரேலிய கம்பன்கழக அமைப்பால் வழங்கப்படும் உயர் மாருதி விருதை தமிழ் மொழியினதும், தமிழ்ச் சமுதாயத்தினதும் உயர்வுக்காக ஆஸ்திரேலியா மண்ணில் தன்னலமற்ற சேவை ஆற்றிய சிசு.நாகேந்திரன் அவர்கள் இந்த வருடம் பெற்றிருக்கிறார். திரு. சிசு நாகேந்திரன் அவர்களைச் சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share