Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

கனா கண்டேன் – ஆண்டாள் (பாகம் 3)

Gayatri

இசைக் கலைஞர் காயத்ரி பரத் படைக்கும் “கனா கண்டேன்” தொடரின் மூன்றாம் பாகம். தெய்வீகத்தை, மறைபொருளைத் தேடிய ஒன்பது பெண்களின் வாழ்க்கையையும், அவர்களின் பாடல்களையும் (mystic women) பாடி, விவரிக்கும் தொடர் இது. பெண்ணியமும் இறையியலும் குறித்து விவரிக்கும் காயத்ரி அவர்கள் இந்த வாரமும் ஆண்டாள் குறித்து விளக்குகிறார். ஆண்டாள் குறித்த நிகழ்ச்சியின் இறுதிப் பாகம் இது. Harmonium: Prashant Ramakarishnan Tabla: Abhijit Dan Mridangam: Sumukha Jagdeesh Tanpura: Ankita Bharat Studio: SBS Producer: RaySel.

Published

Updated

By Raysel

Source: SBS

Share this with family and friends

இசைக் கலைஞர் காயத்ரி பரத் படைக்கும் “கனா கண்டேன்” தொடரின் மூன்றாம் பாகம். தெய்வீகத்தை, மறைபொருளைத் தேடிய ஒன்பது பெண்களின் வாழ்க்கையையும், அவர்களின் பாடல்களையும் (mystic women) பாடி, விவரிக்கும் தொடர் இது. பெண்ணியமும் இறையியலும் குறித்து விவரிக்கும் காயத்ரி அவர்கள் இந்த வாரமும் ஆண்டாள் குறித்து விளக்குகிறார். ஆண்டாள் குறித்த நிகழ்ச்சியின் இறுதிப் பாகம் இது. Harmonium: Prashant Ramakarishnan Tabla: Abhijit Dan Mridangam: Sumukha Jagdeesh Tanpura: Ankita Bharat Studio: SBS Producer: RaySel.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now