கனா கண்டேன்: ஜனாபாய்

Source: Gayatri
இசைக் கலைஞர் காயத்ரி பரத் படைக்கும் “கனா கண்டேன்” தொடரின் நான்காம் பாகம். தெய்வீகத்தை, மறைபொருளைத் தேடிய ஒன்பது பெண்களின் வாழ்க்கையையும், அவர்களின் பாடல்களையும் (mystic women) பாடி, விவரிக்கும் தொடர் இது. பெண்ணியமும் இறையியலும் குறித்து விவரிக்கும் காயத்ரி அவர்கள் இந்த வாரம் மாராத்தி மொழி கவிஞரும் புனிதையுமான ஜனாபாய் குறித்து விளக்குகிறார். பாகம் – 8. Harmonium: Prashant Ramakarishnan Tabla: Abhijit Dan Mridangam: Sumukha Jagdeesh Tanpura: Ankita Bharat Studio: SBS Producer: RaySel.
Share