கற்பகவல்லி அமைப்பின் இவ்வருட நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் இருந்து பிரபல சங்கீத வித்துவான்கள் மூவர் வருகைதரவுள்ளார்கள். அத்துடன் பல உள்ளூர்க் கலைஞர்களும் பங்கேற்கவுள்ள இந்த நிகழ்வு குறித்து அதன் அமைப்பாளர்களுள் சுபாங்கன் நிர்மலேஸ்வரக் குருக்கள் மற்றும் பூர்வஜா நிர்மலேஸ்வரக் குருக்கள் ஆகியோர் மேலதிக விவரங்களை மகேஸ்வரன் பிரபாகரனுடன் பகிர்ந்துகொண்டனர்.
இந்த நிகழ்வு, மே மாதம் 15ம் திகதி ஞாயிற்றுக் கிழமை, காலை 10 மணியிலிருந்து இரவு 7 மணிவரை நடைபெறவுள்ளது.
நடைபெறவுள்ள இடம்: Redgum Centre
2 Lane St, Wentworthville.
தொடர்புகள்: Karpahavalli@gmail.com
Facebook.com/Karpahavalli
Subangan: 0434 114 199.
Share




