SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
4 குழந்தைகளைக் கொன்ற வழக்கு: விஞ்ஞானத்தின் உதவியால் சிறையிலிருந்து விடுதலையான தாய்

In this image made from video, Kathleen Folbigg reacts the day after her release from prison in Coffs Barbour, Australia, Tuesday, June 6, 2023. Folbigg, who spent 20 years in prison was pardoned and released Monday June 5, 2023, based on new scientific evidence that her four children died by natural causes as she had insisted. (Pool via AP) Credit: POOL/AP
4 குழந்தைகளைக் கொன்ற குற்றச்சாட்டில் Kathleen Folbigg என்ற பெண் 20 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். அறிவியல் ஆதாரங்களின் படி, அந்த நான்கு குழந்தைகளும் இயற்கையாக உயிரிழந்திருக்கக் கூடும் என கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் முழுமையான விவரங்களை எடுத்துவருகிறார் Renuka Thuraisingham.
Share