உடல் ஓய்ந்து போகலாம் ஆனால் மூளை என்றுமே இளமையாக இருக்க சில வழிகள்

Doctor Sanjay Gupta (Photo by Donald Traill/Invision/AP) Source: Invision
மருத்துவர் சஞ்சய் குப்தா எழுதி அண்மையில் வெளிவந்துள்ள நூல் “Keep Sharp”. “கூர்மையாக இருங்கள்’ என்பதே இதன் தமிழாக்கம். இப்போது best seller ஆக இருக்கிறது. நமது மூளையின் நலத்தை எப்படி பாதுகாக்கலாம், அதன் வழிமுறைகள் என்ன என்பது குறித்த இந்த நூல் பற்றிய புத்தக விமர்சனத்தை முன்வைக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள்.
Share