தமிழை சுவாசித்த முருக பக்தர்

Variyar Source: Raj
தமிழ் இலக்கியம் மற்றும் இந்து சமய ஆன்மிகச் சொற்பொழிவில் தனக்கென தனிப் பெயரை ஏற்படுத்திக் கொண்ட மிகச் சிறந்த சொற்பொழிவாளர்திருமுருக கிருபானந்த வாரியார். சிறந்த முருக பக்தர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர் வாரியார் அவர்கள். வாரியார் அவர்களின் 114 வது பிறந்த நாள் நாளை செவ்வாய்க்கிழமை (25 ஆகஸ்ட்) கொண்டாடப்படுகிறது. கிருபானந்த வாரியார் அவர்கள் குறித்த பதிவை முன்வைக்கிறார் றைசெல்.
Share