SKIP TO MAIN CONTENT

வீட்டில் கணவனோ மனைவியோ வன்முறையில் இறங்குகின்றார்களா?

Chandrika
Source: SBS Tamil

கணவன் மனைவியை அடித்தால் அல்லது மனைவி கணவனை அடித்தால் அடிவாங்கும் கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ எத்தகைய பாதுகாப்புக்கு சட்டம் இடம் தருகிறது? அல்லது வன்முறை எந்த வடிவில் வந்தாலும் அதை ஒடுக்க சட்டம் தரும் பாதுகாப்பு என்ன? சமூக மேம்பாட்டுக்கு பணியாற்றும் வழக்கறிஞர் முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன் அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

கணவன் மனைவியை அடித்தால் அல்லது மனைவி கணவனை அடித்தால் அடிவாங்கும் கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ எத்தகைய பாதுகாப்புக்கு சட்டம் இடம் தருகிறது? அல்லது வன்முறை எந்த வடிவில் வந்தாலும் அதை ஒடுக்க சட்டம் தரும் பாதுகாப்பு என்ன? சமூக மேம்பாட்டுக்கு பணியாற்றும் வழக்கறிஞர் முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன் அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now