Meningococcal - மூளைக்காய்ச்சல் நோய் ஒரு உயிர்கொல்லியா?

Source: WikiMedia/Supplied
Menningococcal தொற்று நோய் என்றால் என்ன? அதனை எவ்வாறு கண்டறிவது போன்ற பல கேள்விகளுக்கு NSWஇல் மருத்துவராக கடமையாற்றும் டாக்டர் சிதம்பரம்பிள்ளை தவசீலன் அவர்கள் தரும் பதில்களுடன் இந்நோயினால் சமீபத்தில் NSWஇல் மரணம் அடைந்தவரின் மைத்துனர் சொல்லும் தகவல்களையும் நிகழ்ச்சியாக எடுத்து வருகிறார் செல்வி.
Share