ஆஸ்திரேலியாவில் மருந்து சாப்பிடுகின்றவர்கள்அல்லது சாப்பிட்டவர்கள் அல்லது சாப்பிடப் போகின்றவர்கள் என்று அனைவரும் தெரிந்துவைத்திருக்கவேண்டிய தகவலைத் தொகுத்து நிகழ்ச்சியாக்கிப் படைக்கிறார் அன்பு ஜெயா அவர்கள். சமூகப் பணிக்காக நமது தமிழ் சமூகத்தில் பெரிதும் அறியப்படும் அவர் தொழில் முறையில் Pharmaceutical Chemistயாக பணியாற்றியவர். மருந்தாக்கியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று 35 ஆண்டுகளுக்கு மேல் மருந்து உற்பத்தித் தொழில் நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் முன்வைக்கும் முதல் நிகழ்ச்சி: நாம் வாங்கும் மருந்து தரமானதுதானா?. அவரோடு உரையாடியவர் றைசெல்.