SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
குறட்டை & தூக்கம் வரவில்லை: ஏன்? என்ன செய்யலாம்?

Credit: uniquely india/Getty Images/photosindia
குறட்டை விடுதல், Sleep Apnoea, தூக்கமின்மை குறித்து பல தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் தனுஷா சோதிரட்னம் அவர்கள். அவர் Bankstown நகரில் இயங்கும் Denap Sleep Services எனும் தூக்கம் குறித்த சிறப்பு சிகிச்சை மையத்தில் பணியாற்றுகிறார். அவரோடு பேசியவர்: றைசெல்.
Share