தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மார்க்சிய சிந்தனையாளரும், எழுத்தாளரும் கோவை ஞானி அவர்களின் நண்பருமான எஸ். வி. ராஜதுரை மற்றும் இலங்கையின் நாடக ஆளுமைகளில் முக்கியமானவரும் கோவை ஞானி அவர்களின் அன்பைப் பெற்றவருமான பேராசிரியர் மௌனகுரு ஆகியோரின் கருத்துகளுடன் கோவை ஞானி அவர்களின் நினைவுப் பகிர்வு ஒன்றை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
கோவை ஞானி: தமிழ் மார்க்சிய மூச்சு ஓய்ந்தது

Kovai Gnani: 01 Jul 1935 – 22 Jul 2020 Source: SBS Tamil
தமிழின் மூத்த எழுத்தாளர், ஆய்வறிஞர், கோவை ஞானி அவர்கள் நேற்று காலமானார். அவருக்கு வயது 85.
Share