ஆடிக்கொண்டே பாடுவது என் சுபாவம்

Source: Public Domain
எல். ஆர். ஈஸ்வரி பிரபலமான திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார் . 1958 ஆம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் பாடி வரும் இவர் ஆயிரக்கணக்கான பாடல்களை பல மொழிகளில் பாடியுள்ளார். எல். ஆர். ஈஸ்வரி அவர்கள் தன்னுடைய திரையிசை அனுபவங்களை எமது தயாரிப்பாளர் செல்வியுடன் பகிர்ந்துக்கொள்கிறார். எல். ஆர். ஈஸ்வரி அவர்களுடனான செவ்வியின் இரண்டாம் பாகம்.
Share



