SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
விலங்கைக் கொல்லாமல், இரத்தம் சிந்தாமல் இறைச்சி தயார்!

PRODUCTION - 07 April 2022, Baden-Wuerttemberg, Reutlingen: Janis Wollschlager, a doctoral student at Reutlingen University of Applied Chemistry, is working on the production of artificial meat. In the first step, real meat is used for this purpose. He is researching the cultivation of artificial meat. (to dpa: "Meat without cows and pigs - research at Reutlingen University") Photo: Bernd Weißbrod/dpa (Photo by Bernd Weißbrod/picture alliance via Getty Images) Credit: picture alliance/dpa/picture alliance via Getty I
சோதனை கூடத்தில் அல்லது laboratory என்ற ஆய்வகத்தில் விலங்குகளின் செல்களைமட்டும் வைத்து வளர்க்கப்படும் அல்லது உருவாக்கப்படும் இறைச்சியைச் சந்தையில் விற்பனைசெய்ய அமெரிக்க விவசாயத்துறை அனுமதியளித்துள்ளது.அப்படியான செயற்கை இறைச்சி விரைவில் ஆஸ்திரேலியாவிலும் அறிமுகம் ஆகும் வாய்ப்புளது என்று விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share