தென் அரைக்கோளத்தின் மிகப்பெரிய கருங்கல் கோவில் மெல்பேர்னில் அமைகிறது!

Source: Supplied
மெல்பேர்னிலுள்ள ஸ்ரீ வக்ரதுண்ட விநாயகர் கோவில், நான்கு மில்லியன் டொலர் செலவில் புனரமைக்கப்பட்டு தென் அரைக்கோளத்தின் மிகப்பெரிய கருங்கல் கோவில் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இது தொடர்பில் மெல்பேர்ன் விநாயகர் இந்து சங்கத் தலைவர் திரு. பாலா கந்தையா மற்றும் இக்கோயிலை வடிவமைத்த கட்டடக்கலைஞர் திரு. புருஷோத்தமன் ஜெயராமன் ஆகியோரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share