சாதிய வெறியே என்னை எழுத்துக்குத் தள்ளியது - "மல்லிகை" ஜீவா

Source: SBS Tamil
ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் டோமினிக் ஜீவா அவர்கள். இலக்கிய ஆளுமையான ஜீவா அவர்கள் நேற்று காலமானார். அவர் SBS தமிழ் ஒலிபரப்பிற்கு 2006 ஆம் ஆண்டு வழங்கிய நேர்முகத்தின் முக்கிய ஒலிக்கீற்றுகள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share