SKIP TO MAIN CONTENT

இதுவே என் கடைசி: ஓய்வு முடிவை அறிவித்தார் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்!

Leander Paes
Source: SBS - Dario Castaldo

லியாண்டர் பயஸ் - மூன்று தசாப்தங்களாக டென்னிஸ் விளையாடி வரும் இந்திய டென்னிஸ் வீரர். இந்த ஆண்டு இறுதியுடன் டென்னிஸிலிருந்து ஒய்வு பெற போவதாக அறிவித்துள்ள அவரை நடந்து முடிந்த ஆஸ்திரேலியான் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் கலந்துக்கொள்ள வந்திருந்த போது இத்தாலியன் ஒலிபரப்பு சார்பில் Dario Castaldo செய்த நேர்காணலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட விவரணம் - தயாரித்து வழங்குகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

லியாண்டர் பயஸ் - மூன்று தசாப்தங்களாக டென்னிஸ் விளையாடி வரும் இந்திய டென்னிஸ் வீரர். இந்த ஆண்டு இறுதியுடன் டென்னிஸிலிருந்து ஒய்வு பெற போவதாக அறிவித்துள்ள அவரை நடந்து முடிந்த ஆஸ்திரேலியான் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் கலந்துக்கொள்ள வந்திருந்த போது இத்தாலியன் ஒலிபரப்பு சார்பில் Dario Castaldo செய்த நேர்காணலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட விவரணம் - தயாரித்து வழங்குகிறார் செல்வி.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now