ஆங்கிலம் வழியாக பிள்ளைகளுக்குத் தமிழ்!
Mr.Subramaniyam Rajaratnam
புலம்பெயர் நாடுகளில் வாழும் நமது பிள்ளைகள் தமிழ் மொழியை இரண்டாவது மொழியாக கற்றுக்கொள்வதற்கேற்ற வகையில் புதிதிதாக நூல்களை உருவாக்கியிருக்கிறார் கனடாவைச் சேர்ந்த திரு.சுப்பிரமணியம் ராஜரட்ணம் அவர்கள்.படிமுறைத்தமிழ் என்ற அவரது நூல் குறித்த அறிமுக விழாவில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியா வந்திருக்கும் அவரைச் சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.மேலதிக விபரங்களுக்கு: info@tamilsangam.ca
Share