புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இலவச சட்ட உதவிகள்!!

High Court Source: Wikipedia
Australian Catholic Universityல் புகலிடக் கோரிக்கையாளர்களுக்காக இலவச சட்ட உதவிகள் வழங்கும் செயற்திட்டம் ஒன்று Federal Circuit நீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறுகிறார் Australian Catholic University Thomas More Law Schoolன் துணை போராசிரியர் Catherine Renshaw அவர்கள். கேள்விகளுக்கு குரல் கொடுத்திருப்பவர் பாலசுந்தரம் ஶ்ரீபாலன். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.
Share



