உலகக் கோப்பைகளை மூன்று முறை வென்று சாதனை படைத்தவரும், கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவருமான பிரேசிலிய உதைபந்து மன்னரான பெலே தனது 82வது வயதில் காலமானார்.
John Baldock மற்றும் Allan Lee ஆகியோருடன் இணைந்து, அவரது வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
--------
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





