SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அசாதாரண சாலை விதிமுறைகள்

Source: Getty Images
நாட்டில் உள்ள சாலை விதிமுறைகளை நம்மில் பலர் அறிந்துள்ள போதிலும் நாம் அறியாத அசாதாரண சாலை விதிமுறைகள் உள்ளன. இது குறித்து ஆங்கிலத்தில் Josipa Kosanovic எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
Share