SKIP TO MAIN CONTENT

கடிதம் எழுதுதல்: அழிந்து கொண்டிருக்கும் கலையா?

Woman sitting at the table and writing a letter for Santa for Christmas
Cut out shot of joyful mid adult woman sitting at the table and writing Christmas letters and cards for loved ones. Credit: fotostorm/Getty Images

நீங்கள் கடைசியாக, உட்கார்ந்து கடிதம் எழுதியது எப்போது என்று உங்களுக்குத் தெரியுமா? தேசிய கடிதம் எழுதும் தினம் டிசம்பர் ஏழாம் தேதி என்பது உங்களுக்குத் தெரியுமா?


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

நீங்கள் கடைசியாக, உட்கார்ந்து கடிதம் எழுதியது எப்போது என்று உங்களுக்குத் தெரியுமா? தேசிய கடிதம் எழுதும் தினம் டிசம்பர் ஏழாம் தேதி என்பது உங்களுக்குத் தெரியுமா?


குலசேகரம் சஞ்சயன் தயாரித்த தேசிய கடிதம் எழுதும் நாள் குறித்த நிகழ்ச்சி முதன்முதலில் 2015 இல் ஒலிபரப்பப்பட்டது.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now