SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய அரசியல்: மெல்பேர்ன் மக்கள் என்ன சொல்கிறார்கள்?

Peter Dutton, Scott Morrison and Julie Bishop are challenging Malcolm Turnbull for the top job.
Peter Dutton, Scott Morrison and Julie Bishop when were challenging Malcolm Turnbull for the top job. Source: AAP

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக Treasurer-கருவூலக்காப்பாளர் Scott Morrison தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். பரபரப்பாக நடைபெற்றுமுடிந்த தலைமைத்துவ சவாலில் 45-40 என்ற வாக்குகள் அடிப்படையில் இவர் லிபரல் கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார். இந்தநிலையில் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் என்ன கருதுகிறார்கள் என மெல்பேர்ன் வாழ் மக்கள் சிலரிடம் கருத்துக்கேட்டபோது கிடைத்த பதில்களின் தொகுப்பு இது.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக Treasurer-கருவூலக்காப்பாளர் Scott Morrison தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். பரபரப்பாக நடைபெற்றுமுடிந்த தலைமைத்துவ சவாலில் 45-40 என்ற வாக்குகள் அடிப்படையில் இவர் லிபரல் கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார். இந்தநிலையில் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் என்ன கருதுகிறார்கள் என மெல்பேர்ன் வாழ் மக்கள் சிலரிடம் கருத்துக்கேட்டபோது கிடைத்த பதில்களின் தொகுப்பு இது.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now