SKIP TO MAIN CONTENT

தேடியது பெண்.... கிடைத்தது ஆண்!

Scott Morrison, left, and Dave Sharma
Scott Morrison, left, and Dave Sharma Source: AAP

முன்னாள் பிரதமர் Malcolm Turnbull விட்டுச் சென்ற Wentworth தொகுதியில் போட்டியிட, அவர் விரும்பிய வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால், ஒரு பெண் வேட்பாளரைக் களமிறக்க பிரதமர் Scott Morrison கோரிக்கை வைத்திருந்த போதும், இஸ்ரேலுக்கான முன்னாள் ஆஸ்திரேலிய தூதர், இந்தியப் பின்னணி கொண்ட டேவிட் ஷர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து Tara Cosoleto எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

முன்னாள் பிரதமர் Malcolm Turnbull விட்டுச் சென்ற Wentworth தொகுதியில் போட்டியிட, அவர் விரும்பிய வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால், ஒரு பெண் வேட்பாளரைக் களமிறக்க பிரதமர் Scott Morrison கோரிக்கை வைத்திருந்த போதும், இஸ்ரேலுக்கான முன்னாள் ஆஸ்திரேலிய தூதர், இந்தியப் பின்னணி கொண்ட டேவிட் ஷர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து Tara Cosoleto எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now