தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் நேற்று நடைபெற்ற மாநில நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த 16 ஆண்டுகளாக எதிர்கட்சியாக இருந்துவந்த லிபரல் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இது குறித்த விரிவான விவரணத்தை முன்வைக்கிறார் நமது செய்தியாளர் முனைவர் தாமு அவர்கள்.
Share

Published
By Raymond Selvaraj
Source: SBS
Share this with family and friends

