இறுதிப் போட்டியின் பின்னர் Super Singer Juniors இன் வாழ்க்கை
Super Singers Junior 2015 Source: Super Singers Junior 2015
ஆஸ்திரேலியாவில் மாபெரும் இசை நிகழ்ச்சிகளை வழங்கவென பிரபல பாடகர்கள் மனோ, சித்திரா, ஜெயச்சந்திரன் ஆகியோருடன் Super Singers 4 (Junior) பாடகர்களும் வந்து சென்றார்கள். Super Singer 4 Junior பாடகர்களை சிட்னியில் சந்தித்து, இறுதிப் போட்டியின் பின்னரான அவர்களது வாழ்க்கை பற்றி உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share