புகலிடக்கோரிக்கையாளர்கள் உட்பட பலர் கொரோனா தாக்கத்தால் அரச உதவியின்றி தவிப்பு

Source: Getty Images
தற்காலிக வீசாவில் உள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள்,அகதிகள் உட்பட பலர் அரசின் Covid-19 உதவிபணத்தை பெற்று கொள்ள முடியாத நிலையில் சிரமத்தை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. ஆங்கிலத்தில் : Amy Chein - Yu - Wang ; தமிழில் : செல்வி
Share