உங்களது கனவுத் திட்டங்கள் என்னென்ன?

Camel riders Source: Getty
Bucket list என்பது அதிகம் செலவாகும் திட்டங்களைத்தான் உள்ளடக்க வேண்டுமென்பதில்லை. அது நபருக்கு நபர் தனித்துவமானதும் வித்தியாசப்படுகின்றதுமாகும். இது தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share