வாழ்நாள் பங்களிப்பிற்கான விருது

SBS Tamil

SBS Tamil Source: SBS Tamil

மிகச் சிறந்த தொழிலதிபர்களுக்கான விருதுகளை, Australian Tamil Chamber of Commerce - ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனம் அண்மையில் வழங்கியிருந்தது. Life Time Achievement Award - வாழ்நாள் பங்களிப்பிற்கான விருதை வைத்தியர் தவ சீலன் பெற்றிருந்தார். விருது குறித்தும், தனது பின்னணி குறித்தும் வைத்தியர் தவ சீலன், குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now