SKIP TO MAIN CONTENT

கங்காருவும் அதன் குட்டியும் போல ........

கங்காருவும் அதன் குட்டியும் போல
கங்காருவும் அதன் குட்டியும் போல

கங்காருவும் அதன் குட்டியும் போல - சிறுகதை.எழுதியவர் - கானா பிரபா. நிஜங்கள் பொருத்திய கற்பனையோடு இச் சிறுகதை யைப் படைத்த கானா பிரபா ஒரு பிரபல எழுத்தாளர் மட்டுமல்ல. அவர் ஓர் ஒலிபரப்பாளர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், விமர்சகர், வர்ணனையாளர் என இன்னும் பல பன்முகங்கள் கொண்ட ஓர் இளம் கலைஞன். ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் கானா பிரபாவின் பல படைப்புகளுள் ஒன்றான இச் சிறு கதையை இங்கே ஒலியாக்கியுள்ளோம்.வானொலியாக்கம் - மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

கங்காருவும் அதன் குட்டியும் போல - சிறுகதை.எழுதியவர் - கானா பிரபா. நிஜங்கள் பொருத்திய கற்பனையோடு இச் சிறுகதை யைப் படைத்த கானா பிரபா ஒரு பிரபல எழுத்தாளர் மட்டுமல்ல. அவர் ஓர் ஒலிபரப்பாளர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், விமர்சகர், வர்ணனையாளர் என இன்னும் பல பன்முகங்கள் கொண்ட ஓர் இளம் கலைஞன். ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் கானா பிரபாவின் பல படைப்புகளுள் ஒன்றான இச் சிறு கதையை இங்கே ஒலியாக்கியுள்ளோம்.வானொலியாக்கம் - மகேஸ்வரன் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now